Connect with us
அதிவேகம் எடுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு !!! அதிவேகம் எடுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு !!!

Corona

அதிவேகம் எடுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு !

Published

on

தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி கொண்டு வருகிறது ஆனால் பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

பிரிட்டனில் அதிக மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மேலும் பல மக்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரிட்டனில் நேற்று ஒரு தினம் மட்டும் 78,610 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது இது அனைத்து நாட்டு மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல நாட்டு அரசுகள் இந்த கொரோனா தொற்று எண்ணிக்கை பார்த்து அவர்கள் பல கருத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவும் அரசு வலியுறுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending