Connect with us
அதிமுக பாஜக கூட்டணி தொடரும் அண்ணாமலை !!! அதிமுக பாஜக கூட்டணி தொடரும் அண்ணாமலை !!!

News

அதிமுக பாஜக கூட்டணி தொடரும் அண்ணாமலை !

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரு வாரங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மற்றும் பாஜக எப்போதும் கூட்டணியாக மட்டுமே செயல்படும் என அவர் கூறினார்.

மேலும் பாஜக அதிமுக இடையே எந்த பிரச்சனையும் இருக்காது எனவும் எந்த வதந்தியையும் நீங்கள் பரப்ப வேண்டாம் எனவும் மேலும் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இணைந்து செயல்படும் என அவர் கூறியிருந்தார்.

மற்றும் அதிமுக பாஜகவை விமர்சிப்போரை கண்டு கொள்ள வேண்டாம் எனவும் பாஜக மட்டும் அதிமுக கூட்டணி எப்போதும் மக்களுக்காகவே செயல்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending