Connect with us
அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று !!! அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று !!!

Corona

அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று !

Published

on

முதல் முறை தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸிலிருந்து மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் தொற்று தற்போது நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொண்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகள் தீவிரமாக ஆய்வில் இறங்கி உள்ளனர் மேலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கண்டறிய பல மணி நேரங்கள் ஆகும் இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றை வெறும் இரண்டு மணி நேரத்தில் கண்டறிய புதிய கருவி ஒன்றை ஐசி எம் ஆர் வடிவமைத்துள்ளது இது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் பெற்று பரவி கொண்டிருந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மருத்துவர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending