Connect with us
அண்ணா பல்கலை ராகிங் பிரமாணப்பத்திரம் !!! அண்ணா பல்கலை ராகிங் பிரமாணப்பத்திரம் !!!

News

அண்ணா பல்கலை ராகிங் பிரமாணப்பத்திரம் !

Published

on

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மாணவிகளை ராகிங் செய்வதை தடுக்க ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு இணையதளங்கள் கொடுத்துள்ளது இந்த இரண்டு இணைய தளங்களிலும் மாணவர்கள் சென்று அவர்களது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் போன்றவர்கள் இந்த இணைய தளங்களுக்கு சென்று அவர்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

www.antiragging.in மற்றும் www.amanmovement.org இந்த இரண்டு இணைய தளங்களுக்கும் சென்று தாக்கல் செய்து கொள்ளலாம் மேலும் மாணவர்கள் எந்த மாணவிகளையும் ராகிங் செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending