Connect with us

News

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றம் !

Published

on

கெரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காத நிலையில் இப்போது படிப்படியாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறந்து வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது முதலாம் மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்க உள்ளன இந்நிலையில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளது.

மாணவர்கள் குழம்பிப் போயுள்ளனர் பாடத்திட்டங்கள் எளிமையாக இருக்கமா இல்லை கடினமாக இருக்குமா எனவும் மற்றும் ஆசிரியர்களும் குழப்பத்தில் தான் உள்ளனர்.

இதேபோல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வகுப்புகளில் புதிதாக பாடம் மாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending