Connect with us
அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா முறைகேடு !!! அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா முறைகேடு !!!

News

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா முறைகேடு

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா துணைவேந்தராக இருக்கும் போது அவர் பணம் முறைகேடு செய்துள்ளதாக இப்போது தகவல்கள் உறுதியாகி அனைவராலும் பேசப்படுகிறது.

சூரப்பா உண்மையாக முறைகேடு செய்திருப்பாரா என விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது இதனை அடுத்து விசாரணை செய்த குழுவினர் உண்மையை கண்டறிந்து உள்ளனர்.

மேலும் தமிழக அரசு விசாரணை செய்த குழுவிடம் இருந்து ஆதாரங்களை பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனை சமர்ப்பித்துள்ளது மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மறுத்த சூரப்பா வழக்கு தொடர்ந்தார் மேலும் அது இன்று நீதிபதி பார்த்திபன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது மேலும் விசாரணையில் ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடந்து முடிந்தது குத்தம் சூரப்பா செய்திருப்பார் என அதிகாரப்பூர்வமாக வெளி வந்துவிட்டது.

இதன் காரணமாக சூரப்பா தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வரும் 15ஆம் தேதி ஒத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending