Connect with us

News

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதயநிதி ஸ்டாலின்

Published

on

உதயநிதிக்கு புதிய பொறுப்பு அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்ட சபை உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது சபாநாயகர் தெரிவித்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக மு க ஸ்டாலின் அவர்களின் மகனாக திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நியமிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக அவர் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் இளைஞர்களை வழி நடத்தி அசத்தி வருகிறார்.

மேலும் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு மேலும் பதவி வழங்க சபாநாயகர் அறிவிப்பு அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவருக்கு சேப்பாக்கம் எம்எல்ஏ பதவி வழங்கப் பட்டதாக சில தகவல் வெளியாகி வந்தன. இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக பணிபுரிந்துள்ளார்.

இது போன்ற பல பதவிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. என்றால் இவர் சமூக நலன் கருதி அதிக சமூக நலன்களை செய்து அசத்தி வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending