Connect with us

Cinema news

அண்ணாத்த first look வெளியானது !!!

Published

on

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்ணாத்த படம் கடந்த ஓராண்டிற்கு மேலாக படக்குழுவினர்களால் எடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் அண்ணாத்த படத்தின் முதல் லுக் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்தது. இருப்பினும் 4-11-2011 அன்று பஸ்ட் லூக் சன் பிக்சர்ஸ் ஸ்பான்சர்கள் உடன் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு போலீஸ் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக டைரக்டர் ரூபன் தலைப்பில் வெளிவந்தது. ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதையடுத்து பஸ்ட் லூக் இன்று வெளியாகியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாத்த படத்தில் தூக்கி நிற்கும் வகையில் இசை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டி இமான் பணத்தை படத்தின் டைரக்டர் ஆஃ போட்டோகிரபி வெற்றி பழனிசாமி மற்றும் ஆக்சன் போன்ற சண்டை காட்சிகள் திலீப் சுப்பராயன் தரப்பில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் முழுக்க முழுக்க கிராம மற்றும் மதம் சார்ந்த படமாக இருக்கும் என்ற நோக்கம் பஸ்ட் லுக் பார்த்தவுடன் மக்களிடையே தோன்றியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending