Connect with us

Cinema news

அண்ணாத்த படம் ஆன்லைனில் வெளியிட தடை !

Published

on

வரும் தீபாவளிக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாத்த திரைப்படம் ஆன்லைனில் எந்த இணைய தளமும் இந்த படத்தை திருடி பதிவேற்றம் செய்ய கூடாது என சன் பிக்சர்ஸ் சார்பில் ஒரு திட்டம்.

சென்னையில் உள்ள ஹைகோர்ட்டில் சன் பிக்சர்ஸ் சார்பில் அண்ணாதுரை படம் ஆன்லைனில் வெளிவரக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வெளியிடும் இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்.

பல கோடிகள் செலவாகி எடுக்கும் இது போன்ற படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பல கோடிகள் சம்பாதித்து வருகின்றனர் இதனால் திரையரங்குகளில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending