Connect with us

Cinema news

அண்ணாத்த படத்தை முன்னிட்டு 1.ரூ தோசை !

Published

on

இன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் அண்ணாத்த படத்தை முன்னிட்டு நேற்றில் இருந்து இன்றுவரை திருச்சி மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் அண்ணாத்த தோசை என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை என வழங்கியுள்ளார் ஹோட்டலின் உரிமையாளர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற இணைச் செயலாளர் கர்ணன் அவரது ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை என்று வழங்கியுள்ளார் இதனை அடத்து ரஜினியின் ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் அங்கு சென்று சாப்பிட்டு சென்றனர்.

அண்ணாத்த படத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது மேலும் அந்த படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் அலைமோதி சென்று கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending