Connect with us

News

அண்ணாத்த ட்ரைலர் நாளை மாலை ரிலீஸ் !

Published

on

பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாத்த என்னும் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக உள்ளது டிரைலர் நாளை வெளியிடப்படுகிறது.

நாளை அக்டோபர் 26 அன்று மாலை ஆறு மணி அளவில் அண்ணாத்த ட்ரைலர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நடிகைகள் மீனா, நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் நடிக்கின்றனர் மற்றும் காமெடி நடிகர் சூரி இதில் நடிக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending