Connect with us

Cinema news

அண்ணாத்த ஒரு நாள் வசூல் இவ்வளவு கோடியா ?

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் சுமார் மூவாயிரம் திரையரங்குகளுக்கு மேல் கோலாகலமாக வெளியானது அண்ணாத்த படம் பல விமர்சனங்கள் விமர்சித்தாலும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அண்ணாத்த திரைப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் உலக நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்கத்தக்க படமாக அமைந்துள்ளது அமெரிக்கா ஆஸ்திரேலியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் அண்ணாதுரை படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

வெளிநாடுகளில் சுமார் 1100 தியேட்டர்களில் அண்ணாத்த படம் வெளியிடப்பட்டது இதன்மூலம் தமிழ் படம் வெளிநாடுகளில் அதிக அளவில் வெளியிட்ட பட்டியலில் முதலிடத்தை அண்ணாத்த படம் பிடித்துள்ளது.

அண்ணாத்த திரைப்படம் ஒரே நாளில் மொத்தம் 46.6 கோடி வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 25 கோடி வசூலை பெற்றுள்ளது அண்ணாத்த திரைப்படம் இதன் மூலம் சென்னையில் அதிக அளவில் வசூலிக்கப்பட்ட திரைப்படங்களில் 3 படம் ரஜினிகாந்த் படம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் ஒரு படம் விஜய் நடித்த சர்க்கார் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending