Connect with us
அடுத்த முப்படை தளபதி யார் தெரியுமா !!! அடுத்த முப்படை தளபதி யார் தெரியுமா !!!

News

அடுத்த முப்படை தலைமை தளபதி யார் தெரியுமா !

Published

on

நேற்றைய தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் பல அமைச்சர்கள் இணைந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

திண்டு நடைபெற்ற கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது அதில் சீனா இடையே எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வரலாம் மேலும் இதனை தடுக்க முப்படையின் தளபதி பொறுப்பை திறமையான ஒருவருக்கு கொடுக்க வேண்டுமென ஆலோசித்ததனர்.

முப்படையின் தளபதியாக ஒருவரை தேர்வு செய்து உள்ளனர் மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர்களின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending