Connect with us
அடுத்த முப்படை தலைமை தளபதி பதவியேற்பு !!! அடுத்த முப்படை தலைமை தளபதி பதவியேற்பு !!!

News

அடுத்த முப்படை தலைமை தளபதி பதவியேற்பு !

Published

on

குன்னூர் நீலகிரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மேலும் 12 உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக முப்படைத் தலைமைத் தளபதி பொறுப்பை தகுதி வாய்ந்த ஒரு நபருக்கு அளித்த பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு நபரை தேர்வு செய்தனர்.

தற்போது முப்படை தலைமைத் தளபதி பொறுப்பை ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே அவருக்கு இன்று முப்படை தலைமை தளபதியாக பதவி ஏற்பு நடந்தது.

தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது பிபின் ராவத் அவர்களின் மறைவால் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending