Connect with us

Corona

அடுத்த மாதம் முதல் “தடுப்பூசி” தேவையில்லை ?

Published

on

கொரோனாவுக்கு முதலாவது ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பு மருந்து: இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்..!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி முகாம் இதுவரை எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான முறையில் கொரோனா தடுப்பூசி இடப்பட்டு வெற்றிகரமான முறையில் இயங்கி வந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் சுகாதார அமைச்சர் ஊசியிலை தடுப்பு மருந்து இந்தியாவில் நடைமுறைப் படுத்தப் படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் இந்தியாவில் zydus cadila இந்த வனத்தின் உதவியோடு ஓசையில்லா கொரோனா தடுப்பு மருந்தான Zykov-d மருந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளித்த சுகாதார அமைச்சர் கொரோனாவுக்கு முதல் முறையாக ஊசி இல்லாத இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அது அடுத்தமாதம் இறுதியில் அல்லது முதல் வாரத்தில் அமல்படுத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த மருந்து பிளாஸ்மா எந்த முறையில் மக்களுக்கு செலுத்தப்படும் இதன்மூலம் ஊசி தேவைப்படுவது குறையும் என்று தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending